Chennai Suburban Train Timings 2021 | Chennai Local Train Time Table 2021
Chennai Local Train Time Table 2021 PDF
Chennai Revised Local Train Time Table From 22-04-2021
இந்த திருத்தப்பட்ட புறநகர் ரயில் சேவைகளுக்கான புதிய கால அட்டவணை *நாளை (22.04.2021) வியாழக்கிழமை முதல் அமல்படுத்தப்படுகிறது* .
*சென்னை ரயில்வே கோட்டம் முக்கிய அறிவிப்பு:*
தமிழக அரசு அறிவித்துள்ள இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு காரணமாக சென்னை ரயில்வே கோட்டம், புறநகர் ரயில் சேவையில் சில மாற்றங்களை செய்துள்ளது. அதன் விவரம் கீழ்வருமாறு:
- வார நாட்கள் ( திங்கள் – சனி) :
1) சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் மார்க்கம் = *150* சேவைகள்
2) சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி/ சூலூர்பேட்டை மார்க்கம் = *64* சேவைகள்
3) சென்னை கடற்கரை – வேளச்சேரி மார்க்கம் = *68* சேவைகள்
4) சென்னை கடற்கரை – தாம்பரம் / செங்கல்பட்டு/ திருமால்பூர் மார்க்கம் = *152* சேவைகள்.
என மொத்தம் *434* புறநகர் ரயில் சேவைகள் வார நாட்களில் இயக்கப்படும்.
- ஞாயிற்றுக்கிழமைகளில்:*
1) சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் மார்க்கம் = *32* சேவைகள்
2) சென்னை சென்ட்ரல் – சூலூர்பேட்டை மார்க்கம் = *24* சேவைகள்
3) சென்னை கடற்கரை – வேளச்சேரி மார்க்கம் = *12* சேவைகள்
4) சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மார்க்கம் = *18* சேவைகள்.
என மொத்தம் *86* புறநகர் ரயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும்.
குறிப்பு: *இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 4 மணி வரை* எந்த ஒரு ரயில் முனையத்திலிருந்தும் புறநகர் ரயில் *புறப்பாடு* இருக்காது.
இந்த திருத்தப்பட்ட புறநகர் ரயில் சேவைகளுக்கான புதிய கால அட்டவணை *நாளை (22.04.2021) வியாழக்கிழமை முதல் அமல்படுத்தப்படுகிறது* .
Due to operational reasons the following changes will be made in the Chennai Suburban Train Services on and from 04-01-2021
Chennai Suburban Train New Time Table From 04-01-2020
WORKMAN SPECIAL (w.e.f.4th January 2021)
Chennai Local Train Time Table 2021 PDF Download – Click The Below Link
Monday To Saturday Chennai Local Train Time Table
WORKMAN SPECIAL ON WEEKDAYS (w.e.f. 04-02-2021)
- VELACHERY/ CHENNAI BEACH/ CHENNAI CENTRAL TO TIRUVALLUR/ ARAKKONAM/ TIRUTTANI – WEEKDAYS
- VELACHERY/ CHENGALPATTU/ CHENNAI BEACH/ CHENNAI CENTRAL TO GUMMIDIPUNDI/ SULLURUPETA-WEEKDAYS
- CHENNAI BEACH TO TAMBARAM/ CHENGALPATTU/ TIRUMALPUR – WEEKDAYS
- ARAKKONAM/ GUMMIDIPUNDI/ CHENNAI BEACH TO VELACHERY – WEEKDAYS
ON SUNDAYS (w.e.f. 14-03-2021)
- VELACHERY/ CHENNAI BEACH/ CHENNAI CENTRAL TO TIRUVALLUR/ ARAKKONAM/ TIRUTTANI – SUNDAYS
- VELACHERY/ CHENGALPATTU/ CHENNAI BEACH/ CHENNAI CENTRAL TO GUMMIDIPUNDI/ SULLURUPETA-SUNDAYS
- CHENNAI BEACH TO TAMBARAM/ CHENGALPATTU/ TIRUMALPUR – SUNDAYS
- ARAKKONAM/ GUMMIDIPUNDI/ CHENNAI BEACH TO VELACHERY – SUNDAYS